Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாஸ் கட்சி தயார் - துவான் இப்ராஹிம்
அரசியல்

அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாஸ் கட்சி தயார் - துவான் இப்ராஹிம்

Share:

அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், பாஸ் கட்சி மீண்டும் அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் தெரிவித்தார்.

அம்னோ , பெரிக்காத்தான் நேஷ்னல் - உடன் கூட்டணி வைக்கிற பட்சத்தில் பெர்சத்து கட்சியும் அதில் உள்ளடங்கும் என்று பாஸ் கட்சியின் துணைத்தலைவரான துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

எந்தவொரு கட்சியுடனான கூட்டு அணியும் பிரதான கட்சியாக விளங்கும் PN கட்சியுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆயினும், தேசிய கூட்டணியின் உச்சமன்றமாக விளங்கும்
Syura மன்றத்தின் ஒப்புதலோடு அந்த அரசியல் ஒத்துழைப்பு அமைய வேண்டும்
என அவர் விளக்கினார்.

பாஸ் கட்சி அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள எந்த கட்சியும் புறந்தள்ளியது இல்லை என்பதனை பாஸ் கட்சியின் உறுப்பினரான அவாங் ஹாஷிம் அறிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்