நெகிரி செம்பிலான், நீலாய் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜே. அருள்குமார் வெற்றி பெற்றார். அருள்குமார் 10,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 4 முனைப்போட்டியை எதிர்நோக்கிய அருள்குமாருக்கு 19,133 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கான் சீ பியு விற்கு 10,743 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்களான உமர் முகமது ஈசா விற்கு 1,430 வாக்குளும், மற்றொரு சுயேட்சை வேட்பாளரான இயேசு சாமுயுல் 57 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் அருள்குமார், மூன்றாவது முறையாக தமது நீலாய் தொகுதியை தற்காத்துக்கொண்டுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


