அண்மையில் தாம் வெளியிட்டுள்ள அறிக்கை, மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிந்தனைத் தன்மையில் அமைந்துள்ளது என்று கூறப்படுவது குறித்து நிரூபிக்கும் மாறு, போலீஸ் துறைக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிரூபிக்கத் தவறினால், இதற்கு முன்பு தம்மிடம் போலீசார் நடத்திய விசாரணைகள் அனைத்தும், தம்மை அச்சுறுத்துவதற்கு ஒப்பாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபா தேர்தலில் கிடைத்த பாடம்: இளைஞர் மனதை வெல்லத் தவறிய தேசிய முன்னணி! எச்சரிக்கை மணி அடித்த ஜொஹாரி

சபா அரசியல் திருப்பம்: தேசிய முன்னணி ஆதரவுடன் ஹஜிஜி அரசு! நிலைத்தன்மைக்கு முன்னுரிமை!

சபா அரசியல் குழப்பம்: ஷாஃபி மறுப்பு! ஹஜிஜி மீண்டும் முதலமைச்சர்!

சபா முதலமைச்சராக இரண்டாம் தவணையாக பதவியேற்றார் ஹாஜிஜி நோர்

சபாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது GRS கூட்டணி


