Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை

டிச.4-

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் யாரும் கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

எந்த விண்ணப்பம் எறப்பட்டாலும், அது கட்சியின் நிர்வாகக் குழுவிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக நீக்கப்பட்ட அம்னோவின் முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தயாராக இருப்பதாக அஹமட் சாஹிட் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ரகுமான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

மலாக்கா தேர்தல்: பிகேஆர் 9 தொகுதிகளில் போட்டி; 24ஆம் தேதி வேட்பாளர்கள் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம்: அரசியலாக்க வேண்டாம் – ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெகிரி செம்பிலானின் 17ஆவது ஜெலுபு உண்டாங்-ஆக அஸ்ரின் கைரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

பெரிக்காத்தான் நேஷனல் மீதான தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு

மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

மலாய் ஆட்சியாளர்கள் மாநாட்டில் துவாங்கு முஹ்ரிஸ் பங்கேற்கமாட்டார்

தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்

தேர்தலில் பிஎச்சின் முதலமைசச்ர் வேட்பாளராக அட்லி ஸாஹாரியை நியமிக்க வேண்டும்: அமானா தலைவர் வலியுறுத்தல்