விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று ம.இ.கா உறுதிப்படுத்தியது.
ஆனால், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ம.சீ.சா விற்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து கேட்டபோது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
