Jun 15, 2026
Thisaigal NewsYouTube
அமைதியாக இருங்கள் ஆதரவாளர்களுக்கு முகைதீன் அறைக்கூவல்
அரசியல்

அமைதியாக இருங்கள் ஆதரவாளர்களுக்கு முகைதீன் அறைக்கூவல்

Share:

சட்டவிரோத பண மாற்றம் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக தமக்கு எதிராக 6 குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் ஆதரவாளர்கள் அனைவரும் அமைதிக்காக்கும் படி முன்னாள் பிரதமர் tan sri முகைதீன் யாசின் கேட்டுக்கொண்டுள்ளர்.

இது ஒரு கடுமையான காலக்கட்டம். ஆதரவாளர்கள் சட்டத்தைப் பின்பற்றி, அமைதிக்காக்க வேண்டிய நேரமாகும் என்று அவர் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
இவ்விவகாரத்தை நீதிமன்றத்திடமும் இறைவனிடமும் தாம் விட்டு விடுவதாக perikatan nasional கூட்டணி தலைவருமான முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து