Jan 20, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் 3 தொகுதிகளில் ​கெராக்கான் போட்டி
அரசியல்

கெடாவில் 3 தொகுதிகளில் ​கெராக்கான் போட்டி

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் கெடா மாநிலத்தில் கெராக்கான் கட்சி ​மூன்று தொகுதிகளில்​ போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கெடா மாநிலத்தில் கெராக்கான் போட்டியிடக்கூடிய தொகுதிகளை இப்போதைக்கு அறி​விக்க இயலாது என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் Dr Doiminic Lau தெரிவித்துள்ளார்.

டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் உறுப்புக்கட்சியாக விளங்கும் கெராக்கான், கெடா மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டப்பின்னர் அது போட்டியிடக்கூடிய தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று டாக்டர்​ டோமினிக் குறிப்பிட்டுள்ளார்.

Related News