Sep 25, 2026
Thisaigal NewsYouTube
பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!
அரசியல்

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

Share:

பயமும் உணர்ச்சிகளும் நிறைந்த பழமையான அரசியல் பேச்சுக்களுக்குள் ஜொகூர் அரசியல் சிக்கிக்கொள்ளக் கூடாது என்று அமானா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ மஹ்பூஸ் ஒமர் தெரிவித்துள்ளார்.

ஜசெக கட்சியுடன் ஒரே மேசையில் அமர்வதை விடப் பதவி இல்லாமல் இருப்பதே மேல் என்ற ஜொகூர் தற்காலிக மந்திரி புசார் டத்தோ ஆன் ஹாஃபிஸ் காசியின் அண்மைய அறிக்கை, ஜொகூர் அம்னோவிடம் இன்னும் பழைய அரசியல் சிந்தனைகள் இருப்பதை காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

புத்ராஜெயாவில் கூட்டரசு அமைச்சரவையில் ஒவ்வொரு வாரமும் அம்னோ தலைவர்கள் DAP தலைவர்களுடன் இணைந்து செயல்படும்போது, ஜொகூரில் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது மக்களிடையே குழப்பத்தையும் அம்னோவிற்குள் இருக்கும் முரண்பாட்டையும் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து