Nov 21, 2026
Thisaigal NewsYouTube

மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக டத்தோ இஸ்மாயில் லாசிம் தொடர்ந்து பதவி வகிக்க வேண்டுமென்றால், மாநில சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்று ஜசெக மாநிலத் தலைவரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அருள்குமார் தெரிவித்துள்ளார்.

இது நெகிரி செம்பிலான் மாநில அரண்மனை விதித்துள்ள நிபந்தனை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் பக்காத்தான் ஹராப்பானின் 11 சட்டமன்ற உறுப்பினர்களும், மாநிலத்தின் அரசியலமைப்பு மற்றும் நிர்வாக நெருக்கடிக்குத் தீர்வு காண அரண்மனை வகுத்துள்ள நடைமுறைக்கு ஆதரவு அளிப்பதாகவும் அருள் குமார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றும், அரசியல் குழப்பம் நீடித்தால் பொருளாதாரமும், மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமினின் முடிவிற்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் வரவேற்பு

மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமினின் முடிவிற்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் வரவேற்பு

பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு