Oct 30, 2025
Thisaigal NewsYouTube
ரஹ்மா உதவித் தொகை 600 வெள்ளியாக உயர்வு
அரசியல்

ரஹ்மா உதவித் தொகை 600 வெள்ளியாக உயர்வு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கம் வழங்கி வரும் 500 வெள்ளி ரஹ்மா உதவித் தொகை 600 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேவேளையில் திருமணம் ஆகாதவர்களுக்கு அரசாங்கம் ஒரு முறை வழங்கக்கூடிய 600 வெள்ளி உதவித் தொகை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Related News

ரஹ்மா உதவித் தொகை 600 வெள்ளியாக உயர்வு | Thisaigal News