Sep 24, 2026
Thisaigal NewsYouTube
சிரம்பான் ஜெயா: மும்முனைப் போட்டியில் களமிறங்கும் புதுமுகம் முகுந்தன்
அரசியல்

சிரம்பான் ஜெயா: மும்முனைப் போட்டியில் களமிறங்கும் புதுமுகம் முகுந்தன்

Share:

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் பக்காத்தான் வேட்பாளராக முதன்முறையாகக் களமிறக்கப்பட்டுள்ள துடிப்பான புதுமுக வேட்பாளராக எஸ். முகுந்தன் திகழ்கிறார்.

இன்று தமது வேட்புமனுவை அதிரடியாக வேட்புமனுத்தாக்கல் செய்தார். இவருக்குச் சவால் விடுக்க, மஇகா சார்பில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் ஆர். டி. தினாளன் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவுடன் மகேந்திரன் ராமசாமி ஆகியோர் மோதத் தயாராக இருப்பதால், இத்தொகுதி விறுவிறுப்பான மும்முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது.

Related News