Jan 20, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கமற்றவர்கள் நாட்டை ஆளுகிறார்களாம்
அரசியல்

ஒழுக்கமற்றவர்கள் நாட்டை ஆளுகிறார்களாம்

Share:

ஊமை பிசாசுகள் சூழ்ந்த நிலையில் ஒழுக்கமற்ற நபர்களாலும், கைதிகளாலும், ஊழல் பேர்வழிகளாலும் நாடு வழிநடத்தப்பட்டு வருகிறது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கடுமையாக சாடியுள்ளார்.

ஊமை பிசாசுகள் மத்தியில் கைதிகளால் நாடு நடத்தப்பட்டால் அதன் நிலைமை மோசமாகி விடும் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முஸ்லீம்கள் தவறியதன் விளைவாகவே நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தாம் பொறுத்து இருந்து பார்க்கப் போவதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

Related News