சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற தொகுதிகள் மற்றும் நகரையொட்டியுள்ள தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக மூடா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூடா கட்சி போட்டியிடவிருக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று,சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு இருப்பதாக அந்த வட்டாரங்கள் கோடிகாட்டியுள்ளன. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அது போட்டியிடவிருக்கும் தொகுதிகள் குறித்து சையத் சாதிக் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவிருக்கிறார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


