ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு தமது தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் உறுப்புக்கட்சிகள் மத்தியில் தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாநிலங்களில் பாஸ் கட்சி 126 இடங்களிலும், பெர்சத்து கட்சி 83 இடங்களிலும் கெராக்கான் 36 இடங்களிலும் போட்டியிடவிருப்பதாக முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
