சிலாங்கூர், புக்கிட் காசிங் தொகுதியில் டிஏபியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பளார் ரஜீவ் ரிஷ்யகரன் வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலிருந்து புக்கிட் காசிம் தொகுதியை தற்காத்து வரும் 42 வயதான ரஜீவ் ரிஷ்யகரன், இத்தொகுதியில் நிலவிய மும்முனைப் போட்டியில் 24,099 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ரஜீவ் ரிஷ்யகரனுக்கு 26,702 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெராக்கானின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் நல்லான் தனபாலன் க்கு 2,603 வாக்குகளும், மூடா கட்சி வேட்பாளர் வி.கே.கே.ராஜா விற்கு 1,323 வாக்குகளும் கிடைத்தன.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


