Jan 20, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் சுல்தானை சந்தித்தார் பிரதமர் அன்வார்
அரசியல்

சிலாங்கூர் சுல்தானை சந்தித்தார் பிரதமர் அன்வார்

Share:

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபுடீன் இட்ரீஸ் ஷா வை மரியாதை நிமித்தமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அல்லா என்ற சொல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையை வரும் அக்டோபர் மாதம் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்னதாக மலேசிய இஸ்லாமிய சமய விவகாரப்பிரிவிற்கான தேசிய மன்றத்திடம் கொண்டு செல்வதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

Related News