Oct 22, 2025
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி
அரசியல்

எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் - கெடா மந்திரி பெசார் சனுசி

Share:

கெடா மாநிலத்தில் மிகப்பெரிய ஊழலுக்கும், அதிகார துஷ்பிரோயகதிற்கும் வித்திடப்பட்டதாக கூறப்படும் சிக் மாவட்டத்தில் அரிய மண் கனிம வள களவாடப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர் எந்த நேரத்திலும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுவுள்ளது. கெடா மந்திரி பெசார் வாரியம் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் முதன்மை சாட்சியாக சனுசி அழைக்கப்படவிருக்கிறார்.

2 தினங்களுக்கு முன்பு தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட 48 வயதான சனுசி, எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு எந்த நேரத்திலும் அழைக்கப்படலாம் என்பதை அவரே இன்று கோடிக்காட்டியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!