மஇகாவிலிருந்து அதிகமானோர் வெளியேறி, பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுகிறது. அதிகமானோர் மஇகாவிலிருந்து வெளியேறுகின்றனர். அவர்கள் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த மஇகாவினர், அக்கட்சியை விட்டு வெளியேறி பெரிக்காத்தான் நேஷனலுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர் என்று அது கூறுகிறது.
மஇகாவிலிருந்து வெளியேறிய இவர்கள் கட்சியின் தலைமைத்துவத்துடன் உடன்படாதவர்கள். இந்திய சமுகத்தின் நலனை இனி பெரிக்காத்தான் நேஷனல் மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்று சிலாங்கூர் மாநில பெரிக்காத்தான் நேஷனல் கூறுவதாக வ்விரீ மலேசியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


