Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் மூடப்படவில்லை
அரசியல்

பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவுகள் மூடப்படவில்லை

Share:

கோலாலம்பூர், நவ.5-

எந்தவொரு கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு கொள்வதற்கான கதவுகளை பாரிசான் நேஷனல் மூடிவிடவில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

அரசியல் ஒத்துழைப்பு கொள்ள விரும்பினால் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அந்த ஒத்துழைப்பு என்பது பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலை அடிப்டையாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் தெளிவுப்படுத்தினார்.

அரசியல் ஒத்துழைப்பு என்பது, சபா மாநிலத்தையும் சேர்த்துதான் என்று அவர் கோடிகாட்டியுள்ளார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராகிமின் அதிரடித் தூதரக முயற்சி: தாய்லாந்து - கம்போடியா மோதலுக்கு முற்றுப்புள்ளி விழுமா?

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ