நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பரிசான் நேஷ்னலின் தேர்தல் பிரச்சாரத்தில் உடல் நலக் காரணங்களினால் தாம் பங்கேற்கவில்லை என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
தமக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நீலாய் யுனிவர்சிட்டி சைன்ஸ் இஸ்லாம் மலேசியா பல்கலைக்கழகத்தில், பிரதமருடனான நிகழ்விற்குப் பிறகு தாம் புறப்பட்டு விட்டதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.
அதனால், தமக்கு பதிலாக அவரது பிரதிநிதியாக சிலாங்கூர் மாநில டிஏபி தலைவர் கோபிந்த் சிங் தியோவைக் கட்டாயம் கலந்துகொள்ளும்படி கூறியதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


