பினாங்கு, பாயா தெருபோங் சட்டமன்றத் தேர்தல் வாக்களிப்பின் போது, இரு வாக்குப்பெட்டிகளில் சீல் வைக்கப்படாததைத் அட்சேபித்து, அந்த வாக்குப்பெட்டிக்குள் ஏற்கனவே போடப்பட்டுள்ள வாக்குகளை அங்கீகரிக்க இயலாது என்று ஆட்சேபம் தெரிவித்துள்ள பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஆண்ட்ரூ ஓய் நெய் ஊன், மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளர். இன்று காலையில் செரி ரெலாவ் தேசிய இடைநிலைப்பள்ளி மற்றும் ஃபார்லிம், டேவான் பிளாக் 4E மண்டபத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக அந்த வேட்பாளர் பினாங்கு, திமூர் லாவுட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


