Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் 7 பேருக்கு வாய்ப்பு இல்லை
அரசியல்

பினாங்கில் 7 பேருக்கு வாய்ப்பு இல்லை

Share:

பினாங்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜசெக வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நாளை ஞாயிற்றுக்கிழமை தயாராகி விடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 7 பேருக்கு மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு இல்லை என்று அந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

வேட்பாளர்கள் குறித்து இன்று வரையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை தீர்க்கமாக முடிவு எடுக்கப்பட்டு விடும். இந்த முறை 19 ஆற்றல் வாய்ந்த வேட்பாளர்கள் குறித்து பரிசீலிக்ககப்பட்டு வருவதாக அந்த வட்டராங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனிடையே பினாங்கில் பிகேஆர் சார்பில் போட்டியிடக்கூடிய பெரும்பாலோர் புதிய முகங்களாக இருப்பர் என்று கூறப்படுகிறது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு