வரும் பினாங்கு சட்டமன்றத்தேர்தலில் நாடளுமன்ற உறுப்பினராக இருக்கின்றவர், சட்டமன்றத்திற்கு போட்டியிடுவதற்கு தடைவிதிக்கும் எந்தவொரு கொள்கையையும் டிஏபி கொண்டிருக்கவில்லை என்று பினாங்கு முதலமைச்சர் சௌ கொன் யியோவ் தெரிவித்தார்.
வேட்பாளர் ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறிப்பிட்ட மாநிலங்களின் நிலைப்பாட்டை பொறுத்ததாகும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான சௌ கொன் யியோவ் குறிப்பிட்டார்.
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலில் Tanjong நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சௌ கொன் யியோவ், பினாங்கில் பாடாங் கோத்தா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


