May 5, 2026
Thisaigal NewsYouTube
ஹம்சாவின் புதிய கட்சியில் இணைய விரும்பவில்லை - புக்கிட் காந்தாங் எம்பி அறிவிப்பு
அரசியல்

Share:

புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின்-ஐ தாம் சந்திக்கவோ, அவரின் முயற்சிகளில் பங்கேற்கவோ போவதில்லை என புக்கிட் காந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் ஃபசல் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பான எந்த விவாதங்களிலும் தாம் ஈடுபடவில்லை என்றும், தற்போதைக்குக் கட்சி சார்பற்றவராகவே தாம் இருப்பதாகவும் சையத் அபு ஹுசின் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், ஹம்ஸாவின் 'புதிய கட்சி' குறித்து கருத்துரைத்த அவர், மக்கள் தங்கள் சிந்தனையில் முதிர்ச்சியுடன் செயல்பட்டு, சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Related News

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்