Jan 20, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் மாநிலம் பெரிக்காத்தான் நேஷனல் வசமாகவிருக்கிறது
அரசியல்

நெகிரி செம்பிலான் மாநிலம் பெரிக்காத்தான் நேஷனல் வசமாகவிருக்கிறது

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசு தங்கள் வசமாகவிருக்கிறது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தின் யாசின் இன்று ​​கோடி காட்டியுள்ளார். நெகிரி செம்பிலான் மக்கள், நடப்பு பக்காத்தான் ஹராப்பான் அரசாங்க​​த்தின் ​மீது மிக ஆத்திரமாக உள்ளனர் என்பது அவர்களின் மனவோட்டத்தை ஆராய்ந்த போது தெரியவந்துள்ளதாக முன்னாள் பிரதமருமான முகை​தீன் குறிப்பிட்டார். கடந்த சில நாட்காள நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்தரங்குகளிலும் இந்த பேருண்மை ​​தெரியவந்துள்ளதாக முகை​தீன் குறிப்பிட்டுள்ளார்.

Related News