Nov 28, 2025
Thisaigal NewsYouTube
வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்
அரசியல்

வானிலை மோசமடைந்தால் நாளை சபா தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம்

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.28-

சபா மாநில சட்டமன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் வானிலை மோசமாக இருக்குமனால் தேர்தல் நடைபெறுவது ஒத்தி வைக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் இன்று அறிவித்துள்ளது.

கனமழை, பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சபா தேர்தலை ஒத்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இன்று பிற்பகலில் கோத்தா கினபாலுவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் எஸ்பிஆர் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.

மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் ஒத்துழைப்புடன் சபாவின் வானிலையை எஸ்பிஆர் தற்போது அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

சபா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்குள் முழுமையாக அறிவிக்கப்படலாம்

பிரதமர் அன்வாருடன் சபா மக்களின் நம்பிக்கையை உறுதிச் செய்ய பக்காத்தான் ஹராப்பானுக்கு வாக்களியுங்கள் – டத்தோ ஶ்ரீ ரமணன்

சபாவில் ஜிஆர்எஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்

எஸ்பிஆர்எம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளர்

நாளை சபா தேர்தல்: 60 விழுக்காட்டிற்கும் மேல் வாக்களிப்பு பதிவாகலாம்

இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீதான ஊழல் விசாரணை வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் – முகைதீன் யாசின் வலியுறுத்து