Oct 23, 2025
Thisaigal NewsYouTube
ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஒப்பந்தம் மிகப்பெரிய பலனை தர வல்லதாகும்
அரசியல்

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஒப்பந்தம் மிகப்பெரிய பலனை தர வல்லதாகும்

Share:

ஜன.8-

ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டல ஒப்பந்தம் கையெழுத்தானது, மிகப்பெரிய பலனை தர வல்லதாகும் என்று ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜோகூருக்கும், அதன் மக்களுக்கும் பெரும் அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

மலேசியாவிற்கு வருகை புரிந்த சிங்கப்பூருர் பிரதமர் லாரான்ஸ் வோங் மற்றும் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னிலையில் ஜோகூர் - சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் மீதான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

புதிய சிறப்புப் பொருளியல் மண்டலத்தின் மூலம் இரு நாட்டு மக்களுக்கும், வர்ததகமும், புதிய வேலைகளும், இதர கூடுதல் வாய்ப்புகளும் உருவாகும் என்றார் அவர்.

தவிர மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என்று மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!