Sep 15, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!
அரசியல்

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

Share:

பாஸ் தலைவர் ஹாடி அவாங், ஜசெக கட்சியை விமர்சிப்பதற்கு முழு உரிமை உண்டு. ஆனால், அந்த விமர்சனம் அவதூறு பரப்புவதாகவோ அல்லது இன, சமய உணர்வுகளைத் தூண்டுவதாகவோ இருக்கக்கூடாது என்று பெந்தோங் எம்பி யாங் ஷேஃபுரா வலியுறுத்தியுள்ளார்.

கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உரியது என்றாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தும் பேச்சுகள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் விவாதிக்க வேண்டும்; இன மற்றும் சமய உணர்வுகளை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறினார்.

Related News

எல்லை மீறிப் போகும் பாரிசான்: பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றத்தைக் கூட்ட ஜசெக வலியுறுத்து

பாஸின் மலாய் ஒற்றுமை நிலைப்பாட்டை சோதிக்க வேண்டும் – அம்னோ வலியுறுத்து

16-வது பொதுத்தேர்தலில் 126 தொகுதிகளில் பாஸ், பெரிக்காத்தான் இலக்கு

பொதுத்தேர்தலைச் சந்திக்க ம.இ.கா. தொகுதிகளும் கிளைகளும் தயாராக இருக்க வேண்டும் - டத்தோ ஸ்ரீ எம். சரவணன் வலியுறுத்து

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அம்னோ வெளியேறினால் பொதுத்தேர்தல் நடத்த வேண்டும் – ஸாஹிட் எச்சரிக்கை

அன்வார் அரசாங்கத்தை விமர்சித்தால் அம்னோவும் தோல்வியடைந்ததாக அர்த்தம்: ஸாஹிட்டுக்கு அமனா பதிலடி