Dec 22, 2025
Thisaigal NewsYouTube
அம்பாங் பெச்சாஹ் மக்களுடன் சிவபிரகாஷ் சந்திப்பு
அரசியல்

அம்பாங் பெச்சாஹ் மக்களுடன் சிவபிரகாஷ் சந்திப்பு

Share:

சிலாங்கூர், கோலகுபு பாரு சட்டமன்றத் தொகுதியில் மூடா கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு கல்விமானாகிய டாக்டர் ரா. சிவபிரகாஷ், தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நேற்று அம்பாங் பெச்சாஹ் உள்ளூர் கிராம மக்களுடன் சந்திப்பு நடத்தினார்.

கோலகுபு பாருவிலிருந்து 2.4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அம்பாங் பெச்சாஹ்வில் உள்ளூர் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதன் மூலம் உள்ளூர் இளையோர்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை பெறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கிராம மக்களுக்கு விளக்கினார்.

வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் கோலகுபு பாரு தொகுதியில் மூடா வேட்பாளராக போட்டியிடும் தம்மை மக்கள் தேர்வு செய்வார்களேயானால் கோல குபு பாரு வட்டார மக்கள் எந்தெந்த ரூபத்தில் பொருளியல் சுற்றுலாத் தொழில் துறையில் ஈடுபட முடியும், வருமானத்தை பெருக்க முடியும் என்பதற்கான பலதரப்பட்ட முன்னெடுப்புகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக டாக்டர் சிவபிரகாஷ் விளக்கினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு