Jun 28, 2026
Thisaigal NewsYouTube
60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 
அரசியல்

60  விழுக்காட்டினர்  வாக்களிப்பர் 

Share:

குவா முசாங் , ஆகஸ்ட் 16-

கிளந்தன் , குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நீங்கிரி சடடமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது .

இந்த இடைத்தேர்தலில் பதிவுபெற்ற வாக்காளர்களில் 60 விழுக்காட்டினர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார் .

தேர்தல் முடிவு , நாளை இரவு 9 .00 மணிக்கு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஓரங் அஸ்லி கிராமப் பகுதிகளில் வாக்களிப்பு நேரம் பிற்பகல் 2 மற்றும் 3 மணிக்குள் முடிவுறும் . வாக்குப்பெட்டிகள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு இரண்டு ஹெலிகாப்ட்டார்கள் பயன்படுத்தபட விருப்பதாக அவர் தெரிவித்தார் .

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்