May 13, 2026
Thisaigal NewsYouTube
ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!
அரசியல்

Share:

சுங்கை பூலோ, ஏப்ரல்.19-

ரூமா பங்சா முன்னெடுப்பின் கீழ், மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் அம்னோவில் இணைவார்கள் என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். ஏற்கனவே டான் ஶ்ரீ சையிட் ஹாமிட் அல்பார், டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், கைரி ஜமாலுடின் அபு பாக்கார் போன்ற மூத்தத் தலைவர்கள் இணைந்துள்ள நிலையில், மேலும் சில முக்கியப் புள்ளிகள் தன்னிடம் இது குறித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்னெடுப்பானது முன்னாள் கட்சி உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, புதிய உறுப்பினர்களுக்கும் கதவுகளைத் திறந்து விட்டுள்ளதாகவும், இணையம் வாயிலாக விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக மின்னியல் உறுப்பினர் அட்டை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி மீண்டும் இணைய ரூமா பங்சா ஒரு பாலமாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி