Oct 26, 2026
Thisaigal NewsYouTube

வெற்றி வாய்ப்பு குறைவு: மலாக்கா தேர்தலில் பெம்பான் தொகுதியில் ஜசெக போட்டியிடாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெற்றி வாய்ப்பு குறைவு: மலாக்கா தேர்தலில் பெம்பான் தொகுதியில் ஜசெக போட்டியிடாது

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெம்பான் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். அத்தொகுதியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

2021ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் பெம்பான் தொகுதியில் ஜசெக மூன்றாவது இடத்தையே பிடித்தது. வெற்றி பெறாத மற்ற தொகுதிகளில் அக்கட்சி இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்ததாக மலாய் நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம்முறை ஜசெக போட்டியிடும் ஏழு தொகுதிகளில், ஏற்கெனவே வசமுள்ள நான்கு தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், கட்சியின் வளங்களையும் தேர்தல் பணிகளையும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை ஒருமுகப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல் வேட்பாளர் பட்டியல் இறுதியானது அல்ல: ஸாஹிட் ஹாமிடி

மலாக்கா தேர்தல் வேட்பாளர் பட்டியல் இறுதியானது அல்ல: ஸாஹிட் ஹாமிடி

உயர் நீதிமன்ற உத்தரவால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தொடர்ந்து செயல்படலாம்

உயர் நீதிமன்ற உத்தரவால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தொடர்ந்து செயல்படலாம்

16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

16-ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை இழக்கும், பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைக்கும்: சனுசி நோர் கணிப்பு

மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

மலாக்கா தேர்தல்: 9 தொகுதிகளில் போட்டியிட்ட அமனாவுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

"தொகுதிப் பங்கீட்டில் தலையிட வேண்டாம்" - ஜசெகவிற்கு மசீச தலைவர்கள் எச்சரிக்கை

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

மலாக்கா தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் இரு இந்திய வேட்பாளர்கள் போட்டி

வெற்றி வாய்ப்பு குறைவு: மலாக்கா தேர்தலில் பெம்பான் தொகுதி... | Thisaigal News