Jan 20, 2026
Thisaigal NewsYouTube
தற்போதுள்ள அரசியல் தளத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம் துவான் இப்ராஹிம் அறிவுறுத்து
அரசியல்

தற்போதுள்ள அரசியல் தளத்தையே பயன்படுத்திக்கொள்ளலாம் துவான் இப்ராஹிம் அறிவுறுத்து

Share:

அம்னோவினால் ஓரங்கட்டப்பட்ட தமது நண்பருக்கு, புதிய கட்சியை நிறுவ வேண்டாம் என்றும், மாறாக ஏற்கெனவே உள்ள அரசியல் தளமான பெரிக்காத்தான் நேஷ்னல் கட்சியில் இணையும்படி, பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் அறிவுறுத்துயுள்ளார்.

ஒரு புதிய மலாய்-இஸ்லாமியக் கட்சியை அமைப்பது என்பது மலாய்க்காரர்களுக்கு நஷ்டத்தையும், அரசியல் எதிரிகளுக்கு நன்மையும் பயக்கும் என்று துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.

முன்னாள் அம்னோ இளைஞரணித் தலைவர் கைரி ஜமாலுடீன் புதிய அரசியல் கட்சியை நிறுவுவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது தொடர்பில், துவான் இப்ராஹிம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளார்.

Related News