May 4, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு
அரசியல்

Share:

புனித Quran மீது கால்வைத்து அவமதிக்கப்பது மற்றும் அதில் அருவருப்பான வகையில் படங்கள் வரையப்பட்டது போலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருவது குறித்து Sabah மாநில அரசு உடனடியாக விசாரணை நடத்தவுள்ளது.

இஸ்லாமை அவமதிக்கும் எந்தச் செயலையும் எவ்வித சமரசமுமின்றி, அதிகாரிகள் கடுமையாக எதிர்கொள்வார்கள் என்று சபா மாநில ஊராட்சி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சரும், சமய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ஹாஜி முகமது அரிபின் முகமது அரிப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது இஸ்லாமை மிகவும் இழிவுப்படுத்தக் கூடியதாகவும், தீவிரமானதாகவும் இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்செயலை புரிந்தவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகமது அரிபின் தெரிவித்துள்ளார்.

Related News

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: அடுத்த வாரம் அம்னோ – நம்பிக்கைக் கூட்டணி பேச்சு வார்த்தை

இன்றைய இளைஞர்களே அம்னோவின் 100-வது ஆண்டு நிறைவை வழிநடத்துவார்கள் - ஸாஹிட் பெருமிதம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விச... | Thisaigal News