Jul 26, 2026
Thisaigal NewsYouTube
அரண்மனைக்கு மதிப்பளித்து பி.எச் 'போஸ்டர் பாய்' வேட்பாளரை அறிவிக்கவில்லை: மஸ்லி மாலிக் விளக்கம்
அரசியல்

Share:

ஜோகூர் அரண்மனைக்கு மதிப்பளிக்கும் வகையில், இம்முறை மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி யாரையும் போஸ்டர் பாய்' அல்லது மந்திரி பெசார் வேட்பாளராக முன்னிறுத்தவில்லை என்று மஸ்லி மாலிக் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிப்பது தேவையற்றது என்று குறிப்பிட்ட புத்ரி வாங்சா தொகுதி வேட்பாளரான அவர், இறுதி முடிவு ஜோகூர் சுல்தானின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றார்.

கடந்த 2022 ஜோகூர் தேர்தலின் போது பாரிசான் நேஷனல் ஹஸ்னி முகமட்டை வேட்பாளராக அறிவித்திருந்தாலும், இறுதியில் ஆன் ஹாபிஸ் காஸியே மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். தங்களுக்குப் பதவி முக்கியமல்ல, தகுதியான வேட்பாளர்கள் மூலம் மக்களுக்குச் சேவை செய்வதே முதன்மை நோக்கம் என்றும் முன்னாள் கல்வி அமைச்சருமான மஸ்லி மாலிக் வலியுறுத்தினார்.

Related News

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பிஎன் கூட்டணி இனவாதத்தில் மூழ்கட்டும்; பிஎச் தனது செயல்திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும்: தெங்கு ஜாஃப்ருல்

தனது கருத்துகள் திரிக்கப்பட்டதாக சனுசி குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரிக்கை