சமூக வலைத்தளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பகிர வேண்டாம் என்று தொர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil பொது மக்களை கேட்டுக்கொண்டார்.
இது போன்ற தவறான தகவல்கள் பல்வேறு குழப்பங்களையும் குளறுபடிகளையும் ஏற்படுத்தலாம் என்று அமைச்சர் நினைவுத்தினார்.
அரசாங்கத்துடன் தொடர்புடைய நில முதலீட்டு நிறுவனம் ஒன்று, கழிப்றையை சீர்படுத்துவதற்கு ஒரு கோடியே 40 லட்சம் வெள்ளியை செலவிட்டுள்ளதாக சமூக வலைத்தளஙகளில் பகிரப்பட்டு வரும் தவறான செய்தி தொடர்பில் அரசாங்கப் பேச்சாளரான Fahmi எதிர்வினையாற்றியுள்ளார்.








