Jun 28, 2026
Thisaigal NewsYouTube
விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது
அரசியல்

விசாரிக்கப்படும் சட்டம் பொருத்தமற்றது

Share:

ஷா ஆலம் ,ஆகஸ்ட் 21-

பெரிக்கத்தான் நசியனால் தலைவரும் முன்னாள் பிரதமருமான டான் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின்தேசத்துரோகச் சட்டம் 1948-இன் கீழ் விசாரிக்கப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்று பிரதமர் துறையின் சட்டப் பிரிவின் முன்னாள் துணை முகமது ஹனிபா மைதீன் கூறியுள்ளார்.

அண்மையில் நெக்கிரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முஹ்யித்தீன் பேசிய கூற்று தவறு என்பதை தாம் மறுக்கவில்லை; ஆயினும், அவர் அந்த அடக்குமுறை சட்டப் பிரிவின் கீழ் விசாரிப்பது பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார்.

அதோடு, அந்த விவகாரத்தால், மக்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்