Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து தன்னால் எந்த கணிப்பும் செய்ய முடியாது

Share:

பிப்ரவரி, 02-

அம்னோவின் தலைவர் பதவியை எப்போது விட்டுக்கொடுப்பார் என்பது குறித்து Zahid Hamidi கருத்து தெரிவிக்கையில், அதனைனிறைவனின் சித்தத்திற்கு விட்டுவிட்டதாக கூறினார். தனது எதிர்கால அரசியல் பயணம் குறித்து தன்னால் எந்த கணிப்பும் செய்ய முடியாது என்றும், புதிய தலைவர்களைக் கண்டறிய அம்னோ தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். பழைய தலைவர்களுக்கும் புதிய தலைவர்களுக்கும் இடையே நல்ல தொடர்பு இருக்க வேண்டும் என்றும், புதியவர்கள் நேசிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் பழையவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

2018 முதல் அம்னோவை வழிநடத்தும் Zahid Hamidi, தனது பதவிக்குப் பிறகு என்ன நடக்கும் என்பது உட்பட, குறிப்பாக தனது பதவியை மற்ற தலைவர்களுக்கு, முக்கியமாக இளைஞர்களுக்கு விட்டுக்கொடுப்பாரா என்பது தொடர்பான கேள்விக்கு டிவி3 ஆடியோ podcastடில் பேசுகையில் பதிலளித்தார். அப்போது அவர், இறைவனின் சித்தப்படி அனைத்தும் நடக்கும் என்றும், கட்சி தொடர்ந்து புதிய தலைவர்களை உருவாக்கும் என்றும் கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!