Oct 17, 2026
Thisaigal NewsYouTube

SPRM குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
SPRM  குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் வெளியிட்டுள்ளது

கோலாலம்பூர், அக்டோபர் 16 -

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எஸ்.பி.ஆர்.எம் விசாரணையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹியின் தலையீடு இருப்பதாக கூறி அனைத்துலக செய்தி நிறுவனம், Bloomberg வெளியிட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச மலேசிய போலீஸ் படை பி.டி ஆர்.எம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அழைத்திருக்கிறது.

அதோடு, இதில் சம்பந்தப்பட்ட அந்த செய்தி நிறுவனத்தின் பிரதிறிதியையும், பி.டி ஆர்.எம் விசாரணைக்கு

SPRM தானே குற்றச்சாட்டுகளை மறுத்து உறுதியான அறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது. ஏனெனில் நடந்தது நாடாளுமன்றம் உட்பட நான் வழங்கிய பொதுவான அறிவுறுத்தல். SPRM, LHDN, PDRM, சட்ட அமலாக்க முகமைகள் ஊழலை சகிப்புத்தன்மை இல்லாமல் தீர்க்கமாக எதிர்த்துப் போராட வேண்டும் என்று நான்

விரும்புகிறேன்,'

Bloomberg நிறுவனத்துக்கு எதிராக அரசாங்க மேற்கொள்ளவிருக்கும் சட்ட நடவடிக்கைத் தொடர்பில் மக்களவையில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →