நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம், வரும் ஜுன் 30 ஆம் தேதி கலைக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் அமினுடீன் ஹருன் தெரிவித்துள்ளார். மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் நெகிரி செம்பிலான் சமஸ்தானபதி துவான்கு முஹ்ரீஸ் துவான்கு முனாவீரிடம் விரைவில் தெரிவிக்கப்பட்டு, அனுமதி பெறப்படும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்

தேர்தலில் படுதோல்வி: ஒற்றுமை அரசாங்கத்தில் எந்த ஒரு பதவியையும் சபா ஜசெக ஏற்காது


