Nov 2, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரம் – ஏஜிசி தாமதம் ஏன்?

கூட்டரசு அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம், நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் விவகாரத்தில் முடிவெடுக்கத் தாமதிப்பது ஏன் என ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில ஆட்சியாளரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் பிரகடனத்தில் கையெழுத்திட மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின், செப்டம்பர் 29ஆம் தேதி போலீஸ் துறை விசாரணை அறிக்கையை அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திடம் சமர்ப்பித்தும், அக்டோபர் 21ஆம் தேதி வரை எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை என்றார்.

இதற்கிடையில், நான்கு பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கை இன்னும் ஏஜிசி அலுவலகத்தின் பரிசீலனையில் இருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மசீசவுக்கு 4 எதிர் 4 பொது விவாதச் சவால்; ஜசெக தயார் – கூ பொயே தியோங்

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் கைவிடப்பட்ட திட்டங்கள் மறுஆய்வு; மோனோரயில் திட்டமும் பரிசீலிக்கப்படும் – பக்காத்தான் ஹராப்பான் உறுதி

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

அரசாங்கத்துடன் சிஎஸ்எ ஒப்பந்தம் செய்ய பெரிக்காத்தான் நேஷனல் மறுப்பு

மலாக்கா முதலமைச்சர் வேட்பாளராக அட்லி ஸஹாரியை அறிவித்தது பக்காத்தான்: கூட்டணித் தலைவர்கள் ஒருமித்த முடிவு

மலாக்கா முதலமைச்சர் வேட்பாளராக அட்லி ஸஹாரியை அறிவித்தது பக்காத்தான்: கூட்டணித் தலைவர்கள் ஒருமித்த முடிவு

மலாக்கா தேர்தலில் வென்றால் பெரிக்காத்தானுக்கு ஆட்சிக்குழுவில் இடமளிக்கப்படும்: ஸாஹிட் ஹாமிடி

மலாக்கா தேர்தலில் வென்றால் பெரிக்காத்தானுக்கு ஆட்சிக்குழுவில் இடமளிக்கப்படும்: ஸாஹிட் ஹாமிடி

மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்

மலாக்கா தேர்தல்: வீடுகள், வருமான உயர்வுக்கு பக்காத்தான் ஹராப்பான் முக்கியத்துவம்