Jun 28, 2026
Thisaigal NewsYouTube
தாம் இல்லையென்றால், மலாக்காவில் அம்னோவின் அரசாங்கம் அமைந்திருக்காது
அரசியல்

தாம் இல்லையென்றால், மலாக்காவில் அம்னோவின் அரசாங்கம் அமைந்திருக்காது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-

PAS கட்சியில் இணைந்ததற்காக, தம்மை சாடிவரும் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மல் சாலே , மலாக்காவில் அம்னோ தலைமையிலான அரசாங்கம் மீண்டும் அமைவதற்கு, தமது பங்களிப்பும் உள்ளதை நினைவில் கொள்ள வேண்டுமென ரெம்பியா சட்டமன்ற உறுப்பினர் முகமது ஜெய்லானி காமிஸ் வலியுறுத்தினார்.

2020ஆம் ஆண்டில், அப்போதைய பக்காத்தான் ஹாராப்பான் அரசாங்கத்திற்கான ஆதரவை தாம் மீட்டுக்கொண்ட பின்னரே, தேசிய முன்னணி, அரசாங்கத்தைக் கைப்பற்றியது.

அதன் தொடர்ச்சியாக, 2021ஆம் ஆண்டு ஜூனில் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தலில், டாக்டர் அக்மல் சாலே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மெர்லிமாவ் தொகுதி உள்பட அம்னோ 28 தொகுதிகளில் 21 தொகுதிகளைக் கைப்பற்றியதை ஜெய்லானி நினைவுறுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்