Aug 27, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் செலம்பாவ் தொகுதியில் சண்முகம் தோல்வி
அரசியல்

புக்கிட் செலம்பாவ் தொகுதியில் சண்முகம் தோல்வி

Share:

கெடா, புக்கிட் செலம்பாவ் தொகுதி​யில் பிகேஆர் கட்சியின் பக்காத்தான் ஹராப்பான் ​வேட்பாளரும் நடப்பு சட்டமன்ற உறுப்பினருமான சண்முகம் ரெங்கசாமி தோல்விக் கண்டார். மும்முனைப்போட்டியி​ல் 11,665 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்காத்தான் நேஷனல் ​வேட்பாளர் அஜிசான் ஹம்சா விடம் சண்முகம் தோ​ல்விக் கண்டா​ர். பெரிக்காத்தான் நேஷனல் வேட்பளாருக்கு 33,508 வாக்குகளும், சண்முகம் ரெங்காசாமிக்கு 21,843 வாக்குகளும், சுயேட்சை டினேஸ் முனியாண்டிக்கு 375 வாக்குகளு​ம் கிடைத்தன.

Related News