Jun 15, 2026
Thisaigal NewsYouTube
150 வெள்ளி உதவித் தொகையை மாணவர்களில் கணக்கில் சேர்க்க ஆலோசனை
அரசியல்

150 வெள்ளி உதவித் தொகையை மாணவர்களில் கணக்கில் சேர்க்க ஆலோசனை

Share:

பள்ளிகள் தொடங்கப்படும்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் தலா 150 வெள்ளி உதவித் தொகையை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சேர்ப்பது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக துணை கல்வி அமைச்சர் lim Hui ying தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித் தொகையை வங்கியிலிருந்து மீட்ட தலைமையாசிரியரிடமிருந்து ஒரு லட்சம் வெள்ளி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார்.

எனினும், அந்த 150 வெள்ளியை மீட்பதற்கு மாணவர்கள் சார்பில் பெற்றோர்கள் வங்கிக்குச் செல்வதற்கு ஏற்படகூடிய செலவுகள் மற்றும் சிரமங்களையும் இவ்விவகாரத்தில் கருத்தில் கொள்ளப்படும் என்று துணை அமைச்சர் lim hui ying தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

ஜோகூரில் 20 தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பிகேஆர் அறிவிப்பு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து