15 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றிப் பெற்ற கோலத்திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் முடிவு, ரத்துசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்கு தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தனது கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
பாஸ் கட்சியின் வெற்றியை தேர்தல் நீதிமன்றம் ரத்து செய்தைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று பாஸ் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்களிப்பு மற்றும் வேட்புமனுத்தாக்கல் தேதி குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்துள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


