Oct 17, 2026
Thisaigal NewsYouTube

துணை அமைச்சர் Lim Hui Ying மருத்துவ விடுப்பில் உள்ளார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
துணை அமைச்சர் Lim Hui Ying மருத்துவ விடுப்பில் உள்ளார்

புத்ராஜெயா,அக்டோபர் 11-

துணை நிதி அமைச்சரும், தஞ்சங் நாடாளுமன்ற உறுப்பினருமான Lim Hui Ying மருத்தவ விடுப்பில் சென்றுள்ளார்.

கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அரசாங்க நிபுணத்துவ மருத்துவமனையில் செய்து கொண்ட அறுவை சிகிச்சையை தொடர்ந்து Lim Hui Ying, அக்டோபர் 8 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை மருத்துவ விடுபில் இருப்பார் என்று துணை நிதி அமைச்சரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டிஏபி - யின் பினாங்கு மாநில செயலாளருமான 61 வயது Lim Hui Ying, உடல் நலம் தேறுவதற்கு ஏதுவாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் விடுப்பில் இருப்பதாக அந்த அலுவலகம் மேலும் கூறியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →