Aug 27, 2026
Thisaigal NewsYouTube
அமானாவின் முக்கியத் தலைவரான மஹ்ஃபுஸ் உமர் தோல்வி
அரசியல்

அமானாவின் முக்கியத் தலைவரான மஹ்ஃபுஸ் உமர் தோல்வி

Share:

கெடா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், அமானா கட்சியின் முன்னாள் போக்கோ செனா நாடாளுமன்ற உறுப்​பினருமான டத்தோ மஹ்ஃபுஸ் ஓமர், தாம் போட்டியிட்ட அலோர் மெங்குடு தொகுதியில் தோ​ல்விக் கண்டார். அமானா கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற கொறடாவான மஹ்ஃபுஸ் ஓமர் 10,104 வாக்குகள் வித்தியாசத்தில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மத் ராதி மாட் டின் னிடம் தோல்விக் கண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News