Sep 18, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரண்மனை விவகாரம்... பாதுகாப்பைத் தீவிரப்படுத்திய போலீஸ்
அரசியல்

Share:

நெகிரி செம்பிலானில் அரச குடும்பம் தொடர்பான தற்போதைய நெருக்கடியைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸ் தீவிரப்படுத்தியுள்ளது.

அனைவரும் பொறுமையுடன் இருந்து, இந்த விவகாரம் சட்ட நடைமுறைகளின்படி தீர்க்கப்படுவதற்கு வழிவிட வேண்டும் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அஹ்மாட் வலியுறுத்தியுள்ளார்.

மந்திரி பெசார் டத்தோ டத்தோ இஸ்மாயில் லாசிம், தாம் வற்புறுத்தப்பட்டு பிரகடனத்தில் கையெழுத்திட்டதாக அளித்துள்ள போலீஸ் புகார் தொடர்பான தகவல்கள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, சிரம்பானில் உள்ள விஸ்மா நெகிரி மாநிலச் செயலக வளாகத்திலும் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் தங்களின் வருகைக்கான காரணத்தையும், சந்திக்க விரும்பும் நபரின் பெயரையும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

பக்காத்தான் ஹராப்பான் தலைமை மன்றக் கூட்டம் நிறைவு... பாரிசான் நிலைப்பாடு குறித்து ஆலோசனை

அமெரிக்கா வழங்கியதாகக் கூறப்படும் சலுகை... நீதிமன்றத்தில் ஆதாரம் தரத் தயார் – ஹாடி

நெகிரி செம்பிலான் அரச குடும்பத்தை ஆட்சிக்குழு களங்கப்படுத்திவிட்டது - அந்தோணி லோக் சாடல்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் திடீர் திருப்பம்: துவாங்கு முஹ்ரிஸ் நீக்கப்பட்டதை அங்கீகரித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

இன்னும் 4 முதல் 5 மாதங்களில் 16-வது பொதுத்தேர்தலா? – மசீச தலைவர் வீ கா சியோங் ஆரூடம்

துவாங்கு முஹ்ரிஸை நீக்கியதாக அறிவித்தது தேசத் துரோகம் - முன்னாள் மந்திரி பெசார் அமினுடின் ஹாருன் காட்டம்