Oct 30, 2025
Thisaigal NewsYouTube
வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்
அரசியல்

வாக்காளர்களின் சமிக்ஞையை ஏற்பீர்

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 29-

நேற்று நடைபெற்ற முடிந்த ஜோகூர், மஹகொத்தா சட்டமன்ற தேர்தலில், அடைந்த தோல்வியைத் தொடர்ந்து வாக்காளர்கள்களின் சமிக்ஞையை பெரிக்கத்தான் நேஷினல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கேட்டுக் கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் பாரிசன் நேஷனல், தனது பெரும்பான்மை வாக்குகளை இரட்டிப்பாகி அதிகரிக்கச்ச்செய்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பெரிக்கத்தான் நேஷினல் உடனடியாக தன்னை சீர்படுத்திக் கொண்டு வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று டான்ஸ்ரீ முஹிடின் கேட்டுக்கொண்டார்.

Related News