Mar 4, 2026
Thisaigal NewsYouTube
துருக்கியில் பிரதமர் அன்வார் உயரிய விருதைப் பெறவிருக்கிறார்
அரசியல்

துருக்கியில் பிரதமர் அன்வார் உயரிய விருதைப் பெறவிருக்கிறார்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.06-

துருக்கிக்கு மூன்று நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்நாட்டின் மிக உயரிய விருதான Order of the Republic விருதைப் பெறவிருக்கிறார்.

இது வெளிநாட்டுத் தலைவர்களுக்கு துருக்கி வழங்கும் மிக உயரிய கௌரவமாகும். மலேசியா மற்றும் துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் பங்களிப்பைப் பாராட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படவிருக்கிறது.

துருக்கி அதிபர் Recep Tayyip Erdogan, தலைநகர் அங்காராவில் உள்ள அதிபர் மாளிகையில் நாளை ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வில் இந்த விருதை வழங்கவுள்ளார் என்று துருக்கிக்கான மலேசியத் தூதர் சஸாலி முஸ்தஃபா கமால் தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

துருக்கியில் பிரதமர் அன்வார் உயரிய விருதைப் பெறவிருக்கிறார் | Thisaigal News